ஒரு நதிக்கு எத்தனை அடி தண்ணீர் அழகு?
நாவலாசிரியர் எம்.எம்.தீன் நீர்ப்பரணி என்றொரு நாவல் எழுதியுள்ளார். தாமிரபரணி ஆற்றின் சீற்றத்தால் கரையோர ஊர்கள் அழிந்து புதிய ஊர்கள் தோன்றியதைப் பற்றிய நாவல் இது. இந்நாவலில் பதினாறாவது அத்தியாயத்தை இவ்வாறு தொடங்குகிறார்.
தாமிரபரணி இருபுறமும் மணல் பாவிக்கிடக்க நடுவில் இருக்கும் மஞ்சள் மணல் விரிப்பின் மேல் மூன்றடி ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நதிக்கு மூன்றடி தண்ணீர் என்பது ஒரு கனிவான அழகைக் கொடுக்கும். இளங்கன்னி போல எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்காது போகிற கற்புக்கரசியாகி விடுகிற நிலை. எந்த தூசியும் துரும்பும் ஓடி வராத நிலை.
கருத்துகள்
கருத்துரையிடுக