ஐந்திணைக்கு புதிய வரையறை தாருங்கள் சுரா?

திரைப்படப் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்கள் ஆகஸ்ட் 18,2024 நாளிட்ட தினமணி தமிழ்மணி இதழில் எழுதியது. அப்துல் ரகுமான் ஒரு கவியரங்கத்தில் இக்கவிதையை வாசிக்க முத்துலிங்கம் ரசித்து கைக்கொட்டியதாக எழுதியிருப்பார்.


குறிஞ்சிகளே என் கொங்கைகள்

முல்லை என் முறுவல்

மருதம் என் மயிரின் சிலிர்ப்புகள்

நெய்தல் என் கூந்தல்

பாலை எனக்கு அடிக்கடி
வந்துபோகும் வெயிற்கால வியாதி.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கவிதை

பகலை இரவாகவும் இரவை பகலாகவும் மாற்றும் வித்தையைச் சொல்லுங்கள்?