குழந்தைக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கவிதை

 கிளி வளர்த்தேன் 

பறந்துவிட்டது.

அணில் வளர்த்தேன் 

ஓடி விட்டது.

மரம் வளர்த்தேன் 

இரண்டும் வந்து சேர்ந்து விட்டன.

மேனாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி எ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு நதிக்கு எத்தனை அடி தண்ணீர் அழகு?