விருது அமைப்பைப் புகழ்ந்து விருது பெற முடியுமா?

 ராமச்சந்திர கவிராயர் இவ்வாறு பாடுகிறார். 

கல்லாத ஒருவனைக் கற்றாய் என்றேன் 

பொல்லாத ஒருவனை நல்லாய் என்றேன் 

போர் முகத்தை அறியானைப் புலி என்றேன் 

மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை 

வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன் 

இல்லாததை இருப்பதாகப் பொய்ப் புகழ் சொன்ன எனக்குப் புரவலனும் இல்லை என்றான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கவிதை

பகலை இரவாகவும் இரவை பகலாகவும் மாற்றும் வித்தையைச் சொல்லுங்கள்?