திருமூலர் வரிகளில் உங்களுக்குப் பிடித்தவை?
உள்ளம் பெருங்கோயில் ஊண் உடம்பு ஆலயம்
வள்ளல் பிறனார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலனைந்தும் காளா மணி விளக்கே
- திருமூலர்
உள்ளம் பெருங்கோயில் ஊண் உடம்பு ஆலயம்
வள்ளல் பிறனார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலனைந்தும் காளா மணி விளக்கே
- திருமூலர்
கருத்துகள்
கருத்துரையிடுக