ரகுமான் எனக்கு அப்பா மாதிரி என்கிறாரே மோகினி

 எ.ஆர். ரகுமான் அவரது மனைவியை விவகாரத்து செய்த அதே நாளில் அவரது இசைக்குழுவில் கிடார் வாசிக்கும் மோகினி அவரது கணவரை விவாகரத்து செய்தார். இருவரின் விவாகரத்தும் ஒரே நாளில் நடந்தேற பலரும் இருவரையும் தொடர்புப்படுத்தி பேசினார்கள். இதற்காக வருந்திய  மோகினி  ரகுமான் எனக்கு அப்பா மாதிரி என்று அறிக்கை வெளியிட்டார்.


அப்பா என்கிற சொல்லை தந்தை என்கிற சொல்லாக மட்டும் பொருள்கொள்ளப்பட வேண்டியதில்லை.

கம்பராமாயணத்தில் வாலி இராமனை ஓரிடத்தில் அப்பா என்கிறான். " இரக்கம் எங்கு உகுத்தாய்? அப்பா !" என்பது அவ்வரி.

அப்பா என்பது உயர்ந்தோரைக்குறிக்கும் சொல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கவிதை

பகலை இரவாகவும் இரவை பகலாகவும் மாற்றும் வித்தையைச் சொல்லுங்கள்?